sampangi flower farming – சம்பங்கி மலர்

இந்த வீடியோவில் சம்பங்கி மலர்(tuberose flower farming) விவசாயம் தொடர்பான பயனுள்ள தகவல்களை திரு. செந்தில் ராஜா கிராம விவசாயி சேனல் வழியாக பகிர்ந்துகொள்கிறார்.

Flower farming-பட்டன் ரோஜா மலர் விவசாயம்

இந்த வீடியோவில் பட்டன் ரோஜா மலர் விவசாயம் தொடர்பான பயனுள்ள தகவல்களை Grama Vivasayai சேனல் பதிவுசெய்துஉள்ளது.

Steps to follow to start a successful goat farm

In this video we explain about the necessary steps that are most important to start a successful goat farm, the video language in tamil. ஒரு ஆடு பண்ணை தொடங்குவதற்கு அனுபவம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி இந்த வீடியோவில் தெளிவாக விவரிக்கிறார் திரு.பரமசிவம் https://youtu.be/8RcCu7Z2U1M

Agriculture chicken farm in tamilnadu nattu koli

பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது. இந்த வீடியோவில் திரு சின்னத்துரை அவருடைய 15 வருட கோழி வளர்ப்பு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். #agriculture #tamil #farm #chicken

பட்டு புழு வளர்ப்பு Sericulture

பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும்.பட்டுப்புழு வளர்ப்பு கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப்Continue reading “பட்டு புழு வளர்ப்பு Sericulture”

Design a site like this with WordPress.com
Get started